#BREAKING: கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்!முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.
#BREAKING: அதிமுகவில் இருந்து விலகுகிறேன் – கோவை செல்வராஜ் அறிவிப்பு!ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து விலகுவதாக அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் அறிவிப்பு.
#BREAKING: ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல்.. கட்சி தலைவர் ஓபிஎஸ் தான் – செல்வராஜ்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயல் ஒரு கேவலமான செயல் என ஆணைய கூட்டத்துக்கு பிறகு கோவை செல்வராஜ் பேட்டி.