Tag: kovilaptti

தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்!

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி உள்ளது. இதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், குற்றங்கள் குறைந்த பாடில்லை.  இந்நிலையில், தூத்துக்குடி, கோவில்பட்டி விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாக்குளம் பகுதியை சேர்ந்த, செல்லத்துரை என்பவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, பயங்கரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரின் விளாத்திகுளம் அணைத்து மகளீர் காவல் துறையினர் இவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

#Sexual Abuse 2 Min Read
Default Image