தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் ஒருநாள் மூடப்படும் - சங்கத் தலைவர் எச்சரிக்கை!
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க அரசு தவறும் பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் ஒருநாள் முழுமையாக மூடப்பட்டு வேலை நிறுத்தம் செய்யப்படும் எனத் தமிழ்நாடு சங்கத் தலைவர் கே.பி. முரளி எச்சரித்துள்ளார்.