கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு, 3 வாரங்களில் நிறைவடையும்-அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு, 3 வாரங்களில் நிறைவடையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.