இளைஞர்களுடன் குத்துசண்டை போட்ட திமுக வேட்பாளர்...!கே.பி.சங்கர் திருவொற்றியூர், பெரியார் நகரில், குத்துசண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுடன் குத்துசண்டை செய்தார்.