"நாம தான் முட்டாள் ஆயிருவோம்"! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட KPY சரத் மணிமேகலை-பிரியங்கா சர்சையைக் குறித்து விளக்கமளித்துள்ளார்.