கிணற்றில் இருந்தது மனித கழிவே அல்ல... தேனடை தான்.! ஆய்வில் தகவல்.!சென்னை : விழுப்புரம், கே.ஆர்.பாளையம் கிராம கிணற்றில் இருந்தது மனித கழிவு அல்ல, தேனடை என்று அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மீண்டும் ஓர் வேங்கைவயல்.? விழுப்புரம் குடிநீர் கிணற்றில் மலம் கழித்த மர்ம நபர்கள்.? சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையத்தில் குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்துள்ளது.