மாணவர் கிருபா மோகன் நீக்கம் ! சென்னை பல்கலைக்கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுமாணவர் கிருபா மோகன் நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.