ரோஹித் பயங்கர ஃபார்மில் இருக்காரு...2027 உலகக்கோப்பை ஃகன்பார்ம் – கிறிஸ் ஸ்ரீகாந்த்!
ரோஹித் சர்மா இன்னும் உடற்தகுதியுடன் இருக்கிறார், அதனால்தான் அவர் 2023 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அற்புதமாக விளையாடினார் என்று கிறிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.