ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவன இணைத்தலைவர் கிரிஸ்.!ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் தலைவராக இன்போசிஸ் நிறுவன இணைத்தலைவரான கிரிஸ் கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.