ஆஹா என்ன ருசி...கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த மாதிரி வெண்ணெய் செஞ்சு பாருங்க!கிருஷ்ண ஜெயந்திக்கு கண்ணனுக்கு பிடித்த வெண்ணெயை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கும் முறை பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ண ஜெயந்திக்கு தலைவர்கள் வாழ்த்து.! மோடி முதல் இபிஎஸ் வரை..சென்னை : நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர்.