இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.