டிப்ளமோ முடிச்சா போதும்! ரூ.18,000 சம்பளத்தில் கிருஷ்ணகிரியில் வேலை உங்களுக்கு தான்!கிருஷ்ணகிரியில் போதை மீட்பு மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர், மனநல சமூக சேவகர், ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது.