#BREAKING : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கொரோனாவிலிருந்து முழுவதும் மீண்ட 4 தமிழக மாவட்டங்கள்!கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் முழுவதுமாக விடுபட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம் ???கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 மாதம் முன்னர் இறந்து போன ஆசிரியையை பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு நியமனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது.