"ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க்கா ஜாதவிடம் இருக்கிறது?" – தோனியை கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க்கா ஜாதவ், பியூஸ் சாவ்லாவிடம் இருக்கிறது? என தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.