ஐதராபாத்: கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு.!ஐதராபாத்தில் கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டங்களின் போது,தேர் மின்சார கம்பிகளில் பட்டு விழுந்ததில் குறைந்தது ஐந்து பேர் பரிதாபமாக பலியாகினர்.