விஜய் பாட்டுக்கு அழகாக பெல்லி ஸ்டெப் போட்ட நடிகை கீர்த்தி ஷெட்டி.!'பீஸ்ட்' படத்தின் அரபி குத்து பாடலுக்கு நடிகை கிருத்தி ஷெட்டி ஆடிய பெல்லி டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.