பல காதல் தோல்வியை கண்ட கங்கனா காரணம் இதுவா ?
கங்கனா பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. தமிழில் ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர் கங்கனா. அதன் பிறகு அவர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.