உலகின் மிக அழகான மனிதர் இவர் தானாம்! அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகின் மிக அழகான மனிதன் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியை நடத்தியுள்ளது. இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில்,