பைடனுக்கே எனது முழு ஆதரவு-கிரோட்டா தன்பர்க் தடால்..ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரோட்டா தன்பர்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.