"எம்பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது"- கே.எஸ். அழகிரி!கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்க கே.எஸ். அழகிரி தயாரா?தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா என பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பினார்.