டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன் விலகல்.. புதிய வீரரை அறிவித்த பிசிசிஐ.!இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளார்.