சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டன. இதில், குறிப்பாக தமிழ்நாடு பாஜகவின் மாநிலப் பிரிவு அமைப்பாளராக கே.டி. ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். கே.டி. ராகவன் […]