"தமிழகத்தில் அதிமுக ஆளும் திமுக வாழும்"- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!தமிழகத்தில் அதிமுக ஆளும், திமுக வாழும் என செய்தியாளர் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்! பால்வளத்துறை அமைச்சர் தகவல்!மிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin