சாகசம் செய்யும் சாதனையாளர்களுக்கு இதோ வந்துவிட்டது கேடிஎம் 390...!!!இந்த இளைஞர்களின் சாகச வாகனத்தின் பெயர் கே டி எம்-390 என்பதாகும்.இந்த பைக்கானது,373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 42 பிஹெச்பி பவரை கொண்டது.