42 கி.மீ மைலேஜுடன் மிரட்ட வரும் புதிய யமஹா YZF-R2! எப்போது என்ட்ரி?நகரச் சாலைகளில் 35-40 கி.மீ/லி மற்றும் நெடுஞ்சாலைகளில் 40-42 கி.மீ/லி வரை மைலேஜ் கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.