பிரியாணியில் எக்ஸ்ட்ரா லெக் பீஸ் இல்லை…தெலுங்கானா அமைச்சரிடம் ட்விட்டரில் புகார்!ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியில் கூடுதல் லெக் பீஸ் இல்லை என்று தெலுங்கானா அமைச்சர் கேடிஆர் ரிடம் புகார்