ஆசியக் கோப்பை மகளிர் டி -20 கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா பெண் சிங்கங்களுடன் மோதும் வங்கதேச பெண் புலிகள்!பங்களாதேஷ் பெண்கள் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
ரஜினிக்கு விருந்து கொடுத்த மலேசிய நாட்டின் பிரதமர்...!தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா இரண்டு நாட்கள் நடைபெறகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்க மலேசியா சென்றுள்ளனர்.