அடுத்தடுத்து 100 கோடி படங்கள்...வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.