#Breaking:கூடங்குளம் அணுக்கழிவுகள் – உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.