மேடையில் மயங்கி விழுந்த முதல்வரை தாங்கி பிடித்த பாதுகாவலர்...!குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள், வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது மயங்கி விழுந்தார்.