முன்னாள் திமுக எம்.எல்.ஏ உடல்நலக்குறைவால் காலமானார்.!உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் நேற்று காலமானார்.