குலசை தசரா விழா : இந்த விஷயங்களுக்கெல்லாம் தடை! முக்கிய தகவல்!குலசை திருவிழாவுக்கு சாதியை வெளிப்படுத்தும் கொடிகள், ரிப்பன்கள், உடை அணிந்து வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! கொடியேற்றத்துடன் தொடங்கியது குலசை திருவிழா!உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது.