தூத்துக்குடி குலசை தசரா திருவிழா..நாளொன்றுக்கு 8,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.!தூத்துக்குடி மாவட்டத்தின் குலசை தசரா திருவிழா கொடியேற்றம் வருகின்ற 17 ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 17-ம் தேதி தொடங்குகின்ற