குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை! ஜெட் வேகத்தில் வேலையை தொடங்கிய இஸ்ரோ...இஸ்ரோ தற்போது குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பூமி பூஜையுடன் பணிகளை துவங்கியுள்ள நிலையில், அடுத்தாண்டு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.