யார் இந்த குல்பூஷன்?! சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடுத்த வழக்கு என்னவானது?!இந்திய கடற்படை வீரர்தான் இந்த குல்பூஷன். இவர் பாகிஸ்தான் சென்று உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் அரசு இவரை கைது செய்தது. 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இவர்