ஆஹா .!அடிக்கிற வெயிலுக்கு இதமா குளு குளு குல்பி செய்யலாமா?Kulfi ice-கோடை காலம் துவங்கி விட்டாலே நம் நாவறட்சியை போக்க தொண்டைக்கு இதமாக குளுகுளுவென ஐஸ்கிரீம்களையும்,குல்பிகளையும் தேடி ஓடுவோம் . இனிமேல் வீட்டிலேயே