3.7 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நிலநடுக்கம்!3.7 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.