கேரளா ஏ.டி.எம் கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் சிக்கியது எப்படி..? காவல்துறை விளக்கம்.!திருச்சூரில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் தமிழக காவல்துறையினரிடம் சிக்கியது எப்படி என்று சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.