பதினைந்து ஆண்டுகளாகியும் மாறாத சோகம்! கும்பகோணத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கும் நினைவஞ்சலி!பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது அந்த கோர சம்பவம். இன்று நினைத்தாலும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சோக நிகழ்வு. உயிரிழந்தது உயிர் என்னவென்று