கும்பமேளா: 'கங்கையில் மல பாக்டீரியாக்கள்' – மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிர்ச்சி தகவல்!
கங்கை மற்றும் யமுனை சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தின் பல பகுதிகளில் அதிக அளவு மனிதக்கழிவுகள் கலந்துள்ளது என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.