கும்பமேளா கூட்ட நெரிசல் : 30 பேர் பலி., 4 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்! உ.பி போலீசார் விளக்கம்!
கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உபி காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.