பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60-ஆக குறைப்போம்...! கேரள பாஜக தலைவர் அதிரடி...!பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.