புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
புனேவின் குண்ட்மலாவில் உள்ள இந்திராயானி ஆற்றில் இருந்த ஒரு பழைய பாலம் இடிந்து விழுந்ததால், சுமார் 30 சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.