கன்றுக்கு தாயாய் மாறிய வளர்ப்பு நாய்! மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தாயை இழந்த கன்று குட்டிக்கு, வளர்ப்பு நாய் பால் கொடுத்த நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.