நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்த பிரதமர் மோடிநமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீட்டா வகை 8 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி.