புது நிகழ்ச்சியில் மாகாபா – குரேஷி! பிரியங்காவுக்கு ஆதரவு கொடுத்ததால் வாய்ப்பா?
விஜய் தொலைக்காட்சியில் குரேஷி மாகாபா ஆனந்த் இருவரும் புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ள நிலையில், அவர்கள் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.