#BREAKING: குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம்.. அதிமுக அறிவிப்பு..!குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக முதல்வர், துணை முதல்வர் அறிவித்துள்ளனர்.