டப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கிய குருதியாட்டம்.!குருதியாட்டம் படத்திற்காக டப்பிங் செய்யும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் வைரபலாகி வருகிறது.