உடல் எடையை குறைக்க இதை தான் செஞ்சேன் – குஷ்பு வெளியிட்ட வீடியோ.!உடல் எடையை குறைத்த ரகசியத்தை நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்தாலே குஷ்புக்கு ஹீரோயின் வாய்ப்பு குவியும் போல.!குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.